[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 14 Aug, 2018 09:04 am
  • அ+ அ-

14-08-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி வருடம் 

29 ஆடி

சிறப்பு: சதுர்த்தி விரதம். திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன், நயினார்கோவில் ஸ்ரீசவுந்தரநாயகி இத்தலங்களில் தபசுக் காட்சி. 

திதி: திருதியை காலை 9.58 வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.21 வரை. பிறகு அஸ்தம்.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00 இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 10.21 வரை. பிறகு சித்தயோகம். 

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.30.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எம கண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி. 

பொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, வாஸ்து சாந்தி செய்ய நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close