[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:14 am
  • அ+ அ-

14-07-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 29 ஆனி

சிறப்பு: பிரதோஷம், திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ரதோற்சவம், சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருவீதிவுலா.

திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 2.27 வரை. பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: கேட்டை இரவு 7.32 மணி வரை. பிறகு மூலம். 

நாமயோகம்:  சுப்பிரம் காலை 6.40 வரை. பிறகு பிராம்யம் மறுநாள் பின்னிரவு 4.58 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 2.31 மணி வரை. பிறகு தைதுலம்.

 நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00 வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 7.32 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்:  மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 6.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க, வாஸ்து சாந்தி செய்ய, சிற்பம் வடிக்க நன்று

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close