[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:46 am
  • அ+ அ-

11-07-2019 வியாழக்கிழமை

விகாரி 26 ஆனி

சிறப்பு: வீரவநல்லூர் ஸ்ரீபூமிநாத சுவாமி தெப்போற்சவம், ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி ரதோற்சவம்.

திதி: தசமி மறுநாள் பின்னிரவு 4.18 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 7.38 வரை. அதன் பிறகு விசாகம்.

 நாமயோகம்: சித்தம் நண்பகல் 12.05 மணி வரை. பிறகு சாத்தியம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 5.03 மணி வரை. பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.38 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.49.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்:  காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 9

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close