[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 07:47 am
  • அ+ அ-

09-07-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி  24 0 ஆனி

சிறப்பு: திருக்கோளக்குடி ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாண வைபவம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் பவனி.

திதி: சப்தமி காலை 9.45 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.39 மணி வரை. பிறகு சித்திரை. 

நாமயோகம்:  பரிகம் மாலை 5.11 மணி வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: வணிசை காலை 9.45 மணி வரை. பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.49.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்:  காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 7, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

பொதுப்பலன்: சொத்து வழக்குகள் பேசி முடிக்க, விவாதங்களில் கலந்துகொள்ள, அரசு அதிகாரிகளைச் சந்திக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close