[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:41 am
  • அ+ அ-

8.7.2019 திங்கட்கிழமை   

விகாரி 23 ஆனி

சிறப்பு : திரு உத்திரகோசமங்கை ஸ்ரீசிவபெருமான் சிறப்பு அலங்காரம்.

திதி : சஷ்டி நண்பகல் 12.04 வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.03 வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம் :  வரீயான் இரவு 8.02 வரை. பிறகு பரிகம்.

நாமகரணம் : தைதுலம் நண்பகல் 12.04 வரை. பிறகு கரசை.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9 மணி வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் : கிழக்கு தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.48

அஸ்தமனம் : மாலை 6.39

ராகுகாலம் : காலை 7.30 - 9,

எமகண்டம் : காலை 10.30 - 12,

குளிகை : மதியம் 1.30 - 3,

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 8,6,9

சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்குப் பெயர் சூட்ட, புது மனை புக, வீடு-மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close