[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 06:31 am
  • அ+ அ-

07-07-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி  22 ஆனி

சிறப்பு: ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் பவனி.

திதி: பஞ்சமி பிற்பகல் 2.29 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூரம் மறுநாள் நள்ளிரவு 12.37 வரை. பிறகு உத்திரம். 

நாமயோகம்:  வ்யதீபாதம் இரவு 11.00 வரை. பிறகு வரீயான்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.29 வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.37 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்:  மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 7, 8.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: அம்பாளை வணங்க, திருஷ்டி கழிக்க, ஓவியம், இசை கற்றுக் கொள்ள, மருந்துண்ண, வாகனம் விற்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close