[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 09:36 am
  • அ+ அ-

05-07-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 20 ஆனி

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.

திதி: திருதியை இரவு 7.18 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 3.52 வரை. பிறகு மகம். 

நாமயோகம்:  ஹர்ஷணம் காலை 8.00 மணி வரை. பிறகு வஜ்ரம் மறுநாள் பின்னிரவு 3.03 வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: தைதுலம் காலை 8.26 மணி வரை. பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00,  இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்:  மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 6

சந்திராஷ்டமம்: திருவோணம்

பொதுப்பலன்: நவக்கிரக சாந்தி செய்ய, மருந்து தயாரிக்க, யோகா, தியானம் பயில, வாழை, கரும்பு நட நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close