[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 08:35 am
  • அ+ அ-

04-07-2019 வியாழக்கிழமை

விகாரி 19 ஆனி

சிறப்பு: திருமய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சன சேவை.

திதி: துவிதியை இரவு 9.35 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.49 வரை. பிறகு பூசம் மறுநாள் பின்னிரவு 4.35 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

 நாமயோகம்:  வ்யாகாதம் காலை 10.50 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: பாலவம் காலை 10.39 மணி வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00,  இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.35 வரை. பிறகு

சித்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்:  காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 5

சந்திராஷ்டமம்: உத்திராடம்.

பொதுப்பலன்: சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close