[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 08:54 am
  • அ+ அ-

02-07-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி 17 ஆனி

சிறப்பு: சர்வ அமாவாசை, திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். 

திதி: அமாவாசை மறுநாள் பின்னிரவு 1.33 வரை பிறகு வளர்பிறை பிரதமை. 

 நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.47 வரை. பிறகு திருவாதிரை. 

நாமயோகம்:  விருத்தி பிற்பகல் 3.52 வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் பிற்பகல் 2.19 வரை. அதன் பிறகு நாகவம். 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம் காலை 8.47 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்:  காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்:  தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 2, 9

சந்திராஷ்டமம்: மூலம்

பொதுப்பலன்: புனித நதிகளில் நீராட, முன்னோர்களை நினைத்து வழிபட, நோயுற்றோர் குளிக்க, மூலிகை பயிரிட நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close