[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 08:24 am
  • அ+ அ-

28-06-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 13 ஆனி

சிறப்பு: திருவண்ணாமலை ஸ்ரீரமணர் ஆசிரமத்தில் மாதுர்பூதேஸ்வரர் பூஜை.

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 5.03 வரை. பிறகு துவாதசி.  

நட்சத்திரம்: அசுவினி காலை 7.48 மணி வரை. பிறகு பரணி. 

நாமயோகம்:  சுகர்மம் இரவு 10.06 வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம்: பவம் மாலை 4.52 வரை அதன் பிறகு பாலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00,  இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 7.48 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்:  மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 7

சந்திராஷ்டமம்: சுவாதி.

பொதுப்பலன்: காலை 8 மணிக்குள் குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, மரக்கன்றுகள் நட, வியாபாரம் தொடங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close