[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 08:33 am
  • அ+ அ-

25-06-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி 10 ஆனி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.33 வரை. பிறகு நவமி.  

நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் பின்னிரவு 4.26 வரை. பிறகு ரேவதி. 

நாமயோகம்:  சௌபாக்யம் இரவு 10.45 மணி வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்: பாலவம் காலை 11.44 மணி வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.26 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்:  காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7

சந்திராஷ்டமம்: உத்திரம்.

பொதுப்பலன்: சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, விவாதங்களில் கலந்து கொள்ள,  நிலம் வாங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close