[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:37 am
  • அ+ அ-

23-06-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 8 ஆனி

சிறப்பு: சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.

திதி: சஷ்டி இரவு 11.04 மணி வரை. பிறகு சப்தமி. 

 நட்சத்திரம்: சதயம் இரவு 11.42 மணி வரை. பிறகு பூரட்டாதி. 

நாமயோகம்: ப்ரீதி இரவு 9.47 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: கரசை காலை 10.04 மணி வரை. அதன் பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்:  மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, ஜோதிடம், வைத்தியம் பயில, சிலை அமைக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close