[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:53 am
  • அ+ அ-

14-06-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 31

வைகாசி

சிறப்பு: சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.

 திதி: துவாதசி மாலை 4.41 மணி வரை. பிறகு திரயோதசி.  

நட்சத்திரம்: சுவாதி காலை 11.37 மணி வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: சிவம் மறுநாள் நள்ளிரவு 12.47 வரை. பிறகு சித்தம்.

நாமகரணம்: பாலவம் மாலை 4.41 வரை. பிறகு கௌலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் 

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.35.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை  3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: குழந்தைக்கு பெயர் சூட்ட, சொத்து கிரயம் செய்ய, வியாபாரம் தொடங்க, வங்கி கணக்குத் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close