[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 08:56 am
  • அ+ அ-

09-06-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி  26 வைகாசி

சிறப்பு: சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய விருஷப வாகனத்தில் பவனி. அம்பாள் தபசுக் காட்சி.

திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 2.40 வரை. பிறகு அஷ்டமி.  

நட்சத்திரம்: மகம் மாலை 6.00 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்:  ஹர்ஷணம் மாலை 4.41 மணி வரை. பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 3.53 மணி வரை. பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 6.00 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம்  12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 6, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: மகான்களைத் தரிசிக்க, புத்தகங்கள் வெளியிட, நீர் நிலைகளை ஆழப்படுத்த நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close