[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 08:58 am
  • அ+ அ-

06-06-2019 வியாழக்கிழமை

விகாரி 23 வைகாசி

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: திருதியை காலை 11.55 மணி வரை. பிறகு சதுர்த்தி.

  நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.36 மணி வரை. பிறகு பூசம்.

நாமயோகம்:  விருத்தி மறுநாள் பின்னிரவு 1.33 வரை. பிறகு துருவம்.

நாமகரணம்: கரசை காலை 11.55 மணி வரை. அதன் பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: திருமணம், நிச்சயதார்த்தம் செய்ய, புதுமனை புக, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close