[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 08:42 am
  • அ+ அ-

05-06-2019 புதன்கிழமை

விகாரி வருடம்  22 வைகாசி

சிறப்பு: சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.

திதி: துவிதியை பிற்பகல் 1.45 மணி வரை. பிறகு திருதியை.

  நட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.48 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: சூலம் காலை 6.42 வரை. பிறகு கண்டம் மறுநாள் பின்னிரவு 3.33 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.45 மணி வரை. பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00.

யோகம்: சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.32.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, நாட்டியம், பயில நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close