[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 09:21 am
  • அ+ அ-

3.6.19 திங்கட்கிழமை

விகாரி 20 வைகாசி

சிறப்பு : சர்வ அமாவாசை. ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உத்ஸவம் ஆரம்பம்.

திதி : அமாவாசை மாலை 4.25 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம் : ரோகிணி பின்னிரவு 1.15 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம் : சுகர்மம் காலை 10.42 வரை. பிறகு திருதி.

நாமகரணம் : நாகவம் மாலை 4.25 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : அமிர்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.42

அஸ்தமனம் : மாலை 6.30

ராகு காலம் : காலை 7.30 - 9,

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 3,6,9

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

புனித நதிகளில் நீராட, முன்னோரை நினைத்து வழிபட, மூலிகை பயிரிட, வியாபாரக் கணக்கு முடிக்க, அன்னதானம் செய்ய நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close