[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 08:53 am
  • அ+ அ-

02-06-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 19 வைகாசி

சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

திதி: சதுர்த்தசி மாலை 5.06 மணி வரை. பிறகு அமாவாசை.  

நட்சத்திரம்: கார்த்திகை பின்னிரவு 1.22 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்:  அதிகண்டம் நண்பகல் 12.10 மணி வரை. பிறகு சுகர்மம்.

நாமகரணம்:  சகுனி மாலை 5.06 மணி வரை. பிறகு சதுஷ்பாதம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.31.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம்  12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 8

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

பொதுப்பலன்: செங்கல் சூளைக்கு நெருப்பிட, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, கடன் தீர்க்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close