[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 09:22 am
  • அ+ அ-

30-05-2019 வியாழக்கிழமை

விகாரி 16 வைகாசி

 சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திதி: ஏகாதசி மாலை 4.10 மணி வரை. பிறகு துவாதசி.  

நட்சத்திரம்: ரேவதி இரவு 10.48 மணி வரை. பிறகு அசுவினி.

நாமயோகம்:  ஆயுஷ்மான் பிற்பகல் 2.12 வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்:  பாலவம் மாலை 4.10 வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 10.48 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.31.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை  6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 8

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: சொத்து, விஷயங்கள், வழக்குகள் பேசி முடிக்க, சித்தர்களின் ஜீவசமாதியை வழிபட நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close