[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 09:05 am
  • அ+ அ-

21-05-2019 செவ்வாய்க்கிழமை

விகாரி 7 வைகாசி

சிறப்பு: தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர் வெள்ளி ரதக்காட்சி, காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் ரதோற்சவம்.

திதி: திருதியை மறுநாள் பின்னிரவு 3.25 வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: மூலம் மறுநாள் அதிகாலை 5.12 வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்:  சித்தம் நண்பகல் 12 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்:  வணிசை பிற்பகல் 3.12 மணி வரை. பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் அதிகாலை 5.12 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்:  தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி.

பொதுப்பலன்: புது ஆபரணங்கள் அணிய, மாடு வாங்க, பயணம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close