[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 19 May, 2019 08:49 am
  • அ+ அ-

19-05-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 5 வைகாசி

சிறப்பு: மதுரை ஸ்ரீகூடலழகர் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம். இரவு தங்கச் சிவிகையில் பவனி.

திதி: பிரதமை மறுநாள் பின்னிரவு 3.03 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் பின்னிரவு 3.26 வரை. பிறகு கேட்டை.

நாமயோகம்:  பரிகம் பிற்பகல் 2.13 மணி வரை. பிறகு சிவம்.

நாமகரணம்:  பாலவம் பிற்பகல் 3.19 மணி வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 6, 9.

சந்திராஷ்டமம்: பரணி.

பொதுப்பலன்: கடன் தீர்க்க, பழைய வாகனம் விற்க, விவாதங்களில் கலந்து கொள்ள, கண் திருஷ்டி கழிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close