[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:31 am
  • அ+ அ-

16-05-2019 வியாழக்கிழமை

விகாரி 2 வைகாசி

சிறப்பு: பழனி ஸ்ரீஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

திதி: துவாதசி காலை 7.49 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: சித்திரை மறுநாள் பின்னிரவு 4.16 மணி வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்:  சித்தி இரவு 8.16 மணி வரை. பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்:  பாலவம் காலை 7.49 மணி வரை. பிறகு கௌலவம். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.16 வரை. பிறகு அமிர்தயோகம். 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை  6.00-7.30

குளிகை: காலை  9.00-10.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 7

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் நடத்த, சொத்து கிரயம் செய்ய, வியாபாரம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close