[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 09 May, 2019 08:55 am
  • அ+ அ-

09-05-2019 வியாழக்கிழமை

விகாரி 26 சித்திரை

 சிறப்பு: ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி, மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் உற்சவாரம்பம். 

திதி: பஞ்சமி இரவு 11.42 மணி வரை. பிறகு சஷ்டி.

 நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.38 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்:  திருதி மாலை 6.30 மணி வரை. பிறகு சூலம்.

நாமகரணம்:  பவம் நண்பகல் 12.38 மணி வரை. பிறகு பாலவம். 

நல்லநேரம்: காலை 9.00-2.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.38 வரை. பிறகு அமிர்தயோகம்.

 சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை  9.00-10.30

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 8, 9

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: கதிரறுக்க, நீதி சாஸ்திரம், நாட்டியம், வைத்தியம் பயில, செங்கல் சூளைக்கு நெருப்பிட நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close