[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:55 am
  • அ+ அ-

08-05-2019 புதன்கிழமை

விகாரி 25 சித்திரை

 சிறப்பு: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம். திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 1.33 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 4.36 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்:  சுகர்மம் இரவு 9.48 மணி வரை. பிறகு திருதி.

நாமகரணம்:  வணிசை பிற்பகல் 2.19 மணி வரை. பிறகு பத்திரை.

 நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். 

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை  7.30-9.00

குளிகை: காலை  10.30-12.00

நாள்:  வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 7, 8

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம் .

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம், உபநயனம் செய்ய, தங்க நகைகள் வாங்க, அணிய நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close