[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 09:15 am
  • அ+ அ-

6.5.19 திங்கட்கிழமை

விகாரி 23 சித்திரை

சிறப்பு : சங்கர்னகோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜன்ர் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. வேலூர் ரத்தினகரியில் தங்கரதம்.

திதி : துவிதியை மறுநாள் பின்னிரௌ 4.15 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம் : கார்த்திகை மாலை 5.27 வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம் : சோபனம் மறுநாள் பின்னிரவு 2.01 வரை. பிறகு அதிகண்டம்.

நாமகரணம் : பாலவம் மாலை 4.36 வரை. பிறகு கவுலவம்.

நல்ல நேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : மந்தயோகம் மாலை 5.27 வரை. பிறகு அமிர்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.46

அஸ்தமனம் : மாலை 6.24

ராகுகாலம் : காலை 7.30 - 9,

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3,

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 6,2,5

சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

அறுவை சிகிச்சை செய்துகொள்ள, மருந்து தயாரிக்க, கடன் தீர்க்க, மதில் சுவர் அமைக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close