[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 09:22 am
  • அ+ அ-

-Ramji V_50241

04-05-2019 சனிக்கிழமை

விகாரி 21 சித்திரை

சிறப்பு: அமாவாசை விரதம், அக்னி நட்சத்திரம் ஆரம்பம். திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: அமாவாசை மறுநாள் பின்னிரவு 5.08 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அசுவினி மாலை 4.27 வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்:  ஆயுஷ்மான் மறுநாள் பின்னிரவு 4.45 வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்:  சதுஷ்பாதம் மாலை 4.58 வரை. பிறகு நாகவம். 

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-01.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 9

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

பொதுப்பலன்: புனித நதிகளில் நீராட, முன்னோர்களை நினைத்து வழிபட, குலதெய்வத்தை வழிபட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close