[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 08:45 am
  • அ+ அ-

03-05-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 20 சித்திரை

 சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ரதோற்சவம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி. திதி: சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 4.50 வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 3.13 வரை. பிறகு அசுவினி.

நாமயோகம்:  ப்ரீதி மறுநாள் அதிகாலை 5.32 வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்:  பத்தரை மாலை 4.24 வரை. பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00,  இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 8

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, பயணம் தொடங்க, பெண் வீடு, வரன் வீடு பார்த்து வர நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close