[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 09:13 am
  • அ+ அ-

02-05-2019

வியாழக்கிழமை

விகாரி 19 சித்திரை

சிறப்பு: பிரதோஷம். சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரர் வழிபாடு. மதுரை ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவாரம்பம்.

திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 4.00 வரை. பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 1.30 வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்:  விஷ்கம்பம் மறுநாள் அதிகாலை 5.56 வரை. பிறகு ப்ரீதி.

நாமகரணம்:  கரசை பிற்பகல் 3.19 வரை. பிறகு வணிசை.  நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00,  இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 7

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: திருமணம், பத்திரப்பதிவு செய்ய, மரக்கன்றுகள் நட, களஞ்சியத்தில் தானியம் சேர்க்க அணிய நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close