[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 09:31 am
  • அ+ அ-

28.4.2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி 15 சித்திரை

சிறப்புகள் : ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம்

திதி : நவமி இரவு 9.04 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம் : அவிட்டம் இன்று முழுவதும்.

நாமயோகம் : கப்பிரம் பின்னிரவு 4.34 வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம் : தைதுலம் காலை 8.05 வரை. பிறகு கரசை.

நல்லநேரம் : காலை 7-10, 11 - 12, மதியம் 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11.

யோகம் : மந்தயோகம்

சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.50

அஸ்தமனம் : மாலை 6.22

ராகுகாலம் : மாலை 4.30 - 6,

எமகண்டம் : மதியம் 12 - 1.30

குளிகை : மாலை 3 - 4.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 1,5,8

சந்திராஷ்டமம் : ஆயில்யம்

விஷயங்கள் பேசி முடிக்க, பழைய வீட்டை புதுப்பிக்க, மருந்துண்ண, வாகனம் விற்க, கடல்வழிப் பயணம் மேற்கொள்ள நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close