[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 09:05 am
  • அ+ அ-

26-04-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 13 சித்திரை

சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி தலங்களில் பவனி.

திதி: சப்தமி மாலை 5.22 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: உத்திராடம் மறுநாள் பின்னிரவு 1.28 வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்:  சாத்தியம் மறுநாள் பின்னிரவு 3.31 மணி வரை. பிறகு சுபம்.

நாமகரணம்:  பவம் மாலை 5.22 மணி வரை. பிறகு பாலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.28 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 8

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், உபநயனம் செய்ய, நகை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close