[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 09:29 am
  • அ+ அ-

18-04-2019 வியாழக்கிழமை

 விகாரி 5 சித்திரை

சிறப்பு: திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை.

திதி: சதுர்த்தசி இரவு 7.06 மணி வரை. அதன் பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.08 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: வ்யாகாதம் பிற்பகல் 2.21 மணி வரை. அதன் பிறகு ஹர்ஷணம்.

 நாமகரணம்:  கரசை காலை 8.06 மணி வரை. அதன் பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி. 

பொதுப்பலன்: திருவண்ணாமலை கிரிவலம் செல்ல, வேலையில் சேர, வியாபாரம் தொடங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close