[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 09:02 am
  • அ+ அ-

17-04-2019 புதன்கிழமை

 விகாரி 4  சித்திரை

சிறப்பு: பிரதோஷம், காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ராஜவீதி உற்சவம். சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் லட்சார்ச்சனை.

திதி: திரயோதசி இரவு 9.06 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.22 மணி வரை. அதன் பிறகு அஸ்தம்.

 நாமயோகம்: துருவம் மாலை 5.07 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்:  கௌலவம் காலை 10.12 மணி வரை. அதன் பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00,  இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 10.22 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 8

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

 பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், உபநயனம் செய்ய, வீடு, மனை வாங்க முன்பணம் தர, வங்கிகளில் கணக்கு தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close