[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:33 am
  • அ+ அ-

13-04-2019 சனிக்கிழமை

விளம்பி 30 பங்குனி

 சிறப்பு: பாபநாசம், திருக்குற்றாலம், கோவில்பட்டி இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

திதி: அஷ்டமி காலை 8.42 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.10 வரை. பிறகு பூசம் மறுநாள் பின்னிரவு 4.30  வரை.

நாமயோகம்: சுகர்மம் காலை 8.10 மணி. பிறகு திருதி மறுநாள் பின்னிரவு 2.03 மணி வரை. அதன் பிறகு சூலம்.

நாமகரணம்: பவம் காலை 8.42 மணி வரை. அதன் பிறகு பாலவம். 

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.30 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம். 

பொதுப்பலன்: கடன் தீர்க்க, தற்காப்புக் கலைகள் பயில, விவாதங்களில் கலந்து கொள்ள நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close