[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:23 am
  • அ+ அ-

12-04-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 29 பங்குனி

 சிறப்பு: திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம், மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி விடையாற்றி உற்சவம்.

திதி: சப்தமி காலை 10.48 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.29 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: அதிகண்டம் காலை 10.59 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்:  வணிசை காலை 10.48 மணி வரை. அதன் பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00,  மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

 சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: பூராடம்.

 பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க, இசை, பரத நாட்டியம் பயில, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close