[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:51 am
  • அ+ அ-

11-04-2019 வியாழக்கிழமை

விளம்பி 28 பங்குனி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் திருவீதிவுலா, குடந்தை ஸ்ரீராமபிரான் சூர்ணாபிஷேகம்.

திதி: சஷ்டி நண்பகல் 12.36 மணி வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.30 மணி வரை. பிறகு திருவாதிரை

 நாமயோகம்: சோபனம் பிற்பகல் 1.33 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்:  தைதுலம் நண்பகல் 12.36 மணி வரை. அதன் பிறகு கரசை. 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

சந்திராஷ்டமம்: மூலம்.

 பொதுப்பலன்: பிரச்சினைகளைப் பேசி தீர்க்க, சித்தர் பீடங்களில் வழிபட, மதில் சுவர் கட்ட, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close