[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

07-04-2019ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 24 பங்குனி

சிறப்பு: மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பூத வாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனி.

திதி: துவிதியை மாலை 4.00 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: அசுவினி காலை 8.45 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 8.52 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்:  கௌலவம் மாலை 4.00 மணி வரை. அதன் பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: சுவாதி. 

பொதுப்பலன்: தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, பிரச்சினைகளை பேசித் தீர்க்க, மூலிகை பறிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close