[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 09:23 am
  • அ+ அ-

 

03-04-2019 புதன்கிழமை

விளம்பி

20 பங்குனி

சிறப்பு: கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீபால்வண்ண நாதர் கோயில் உற்சவாரம்பம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் விடையாற்றி.

திதி: திரயோதசி காலை 11.46 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: பூரட்டாதி மறுநாள் பின்னிரவு 3.58 வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சுப்பிரம் இரவு 10.15 மணி வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம்: வணிசை காலை 11.46 மணி வரை. பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.58 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: பூரம்.

பொதுப்பலன்: மருந்துண்ண, செங்கல் சூளைப் பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close