[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:34 am
  • அ+ அ-

27-03-2019 புதன்கிழமை

 விளம்பி 13பங்குனி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 1.29 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: கேட்டை நண்பகல் 12.40 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 8.25 மணி வரை. அதன் பிறகு வரீயான்.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.13 மணி வரை. அதன் பிறகு சகுனி.

 நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.40 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

 சூரியஉதயம்: சென்னையில் காலை 6.09.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: வாகனம் விற்க, உறவினர்களைச் சந்திக்க, விருந்துண்ண, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, வெற்றிலை பயிரிட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close