[X] Close

நல்லதே நடக்கும்!


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:39 am
  • அ+ அ-

26.3.19 செவ்வாய்க்கிழமை

விளம்பி பங்குனி 12

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. மாலை பூக்குழி விழா. மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் விடையாற்றி உத்ஸவம்.

திதி : சஷ்டி நள்ளிரவு 12.58 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம் : அனுஷம் காலை 11.48 வரை. பிறகு கேட்டை.

நாமயோகம் : சித்தி இரவு 9.11. வரை. பிறகு வ்யதீபாதம்

நாமகரணம் : கரசை பிற்பகல் 1.03 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம் : காலை 8-9, மதியம் 12 - 1, இரவு 7 - 8 வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.09

அஸ்தமனம் : மாலை 6.20

ராகுகாலம் : மாலை 3 - 4.30

எமகண்டம் : காலை 9 - 10.30

குளிகை : மதியம் 12 - 1.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 2,5,8

சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை

மூலிகை பயிரிட, வாஸ்து சாந்தி செய்ய, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close