[X] Close

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் சுதீஷூக்கு தண்ணி காட்டுகிறதா அதிமுக...?


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 11:15 am
  • அ+ அ-

24-03-2019

ஞாயிற்றுக்கிழமை

விளம்பி10 பங்குனி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு தாயாருடன் சூரியப் பிரபையில் பவனி.

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 1.27 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: சுவாதி காலை 11.32 மணி வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 11.54 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 1.56 மணி வரை. அதன் பிறகு பாலவம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00,  இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 11.32 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.10.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: நீர் நிலைகளைப் புதுப்பிக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, வழக்கு பேசி முடிக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close