[X] Close

24 மணி நேரம்.. 2 நாடுகள்... 10 விக்கெட்டுகள்: மலிங்காவின் அயராதப் பந்து வீச்சு


24-2-10

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 18:36 pm
  • அ+ அ-

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். மகான்களின் ஆசி கிடைக்கும்.
**
ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சுறுசுறுப்பாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.
**
மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
**
கடகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
**
சிம்மம்: வீண் கவலை, மனக் குழப்பம் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
**
கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. ஆன்மிக நாட்டம் கூடும்.
**
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். வீண், ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
**
விருச்சிகம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
**
தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.
**
மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் நாட்டம் ஏற்படும்.
**
கும்பம்: அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். பயணத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
**
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு அதிகரிக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close