[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nallafdhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 09:02 am
  • அ+ அ-

22-03-2019
வெள்ளிக்கிழமை
விளம்பி
8
பங்குனி
***
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் சந்தனக்குடக் காட்சி.
***
திதி: துவிதியை மறுநாள் பின்னிரவு 3.46 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 12.58 வரை, பிறகு சித்திரை.
நாமயோகம்: விருத்தி காலை 6.34 வரை, பிறகு துருவம் மறுநாள் பின்னிரவு 3.29 வரை, பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 4.37 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00.
யோகம்: அமிர்தயோகம் நண்பகல் 12.58 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13
சூரிய அஸ்தமனம்: மாலை 6.19
***
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மாலை 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 7, 1
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி
*** 
சுபகாரியங்கள் செய்ய, வியாபாரம் தொடங்க, ரத்தினங்கள் அணிய, புது வேலையில் சேர, வீடு, மனை பத்திரப்பதிவு செய்ய நன்று.
***
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close