[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 09:05 am
  • அ+ அ-

21.3.19 வியாழக்கிழமை

விளம்பி பங்குனி 7

பங்குனி உத்திரம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்கக்குதிரையில் பவனி. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரதோத்ஸவம்.

திதி : பெளர்ணமி காலை 7.28 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.09 வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம் : கண்டம் காலை 9.20 வரை. பிறகு விருத்தி.

நாமகரணம் : பவம் காலை 7.28 வரை. பிறகு பாலவம் மாலை 5 மணி வரை. பிறகு கெளலவம்.

நல்ல நேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9,.

யோகம் : மந்தயோகம் பிற்பகல் 2.09 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.

பரிகாரம் : நல்லெண்ணெய்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.13.

அஸ்தமனம் : மாலை 6.19

ராகுகாலம் : மதியம் 1.30 -3.00

எமகண்டம் : காலை 6 - 7.30

குளிகை : காலை 9 - 10.30

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 3,6,9

சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

மந்திர உபதேசம் பெற, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, வாஸ்து சாந்தி செய்ய, மகான்கள், சித்தர்களிடம் ஆசி பெற நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close