[X] Close

பாஜகவின் ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிப்போம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 17:23 pm
  • அ+ அ-

 

20-03-2019 புதன்கிழமை

விளம்பி

6 பங்குனி

சிறப்பு: ஹோலிப் பண்டிகை. திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் பாண்டியராஜாவுக்கு செங்கோல் கொடுத்தருளிய லீலை.

திதி: சதுர்த்தசி காலை 9.40 மணி வரை. பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.34 மணி வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: சூலம் நண்பகல் 12.16 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 9.40 மணி வரை அதன் பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00,  இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.14.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

 பொதுப்பலன்: ஓவியம், இசை, நாட்டியம் பயில, அழகு சாதனங்கள் வாங்க, செங்கல் சூளை பிரிக்க, மாடு வாங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close