[X] Close

துரைமுருகன் திட்டம் தவிடு பொடியாகிவிட்டது: அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தகவல்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:38 am
  • அ+ அ-

18.3.19 திங்கட்கிழமை

விளம்பி பங்குனி 4

பிரதோஷம். சிவாலயங்களில் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

திதி : துவாதசி பிற்பகல் 2.22 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 6.45 வரை. பிறகு மகம்.

நாமயோகம் : சுகர்மம் மாலை 6.24 வரை. பிறகு திருதி

நாமகரணம் : பாலவம் பிற்பகல் 2.22 வரை. பிறகு கெளலவம்.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : சித்தயோகம் மாலை 6.45 வரை. பிறகு மந்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.15

அஸ்தமனம் : மாலை 6.19

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 9,3,6

சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்

மருந்து தயாரிக்க, விஷக்கடி நோய்க்கு மருந்துண்ண, யோகா, தியானப் பயிற்சி மேற்கொள்ள, கரும்பு, வாழை பயிரிட நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close