[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 08:31 am
  • அ+ அ-

 

17-03-2019

ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 

3பங்குனி

சிறப்பு: திருச்சுழி திருமேனி நாதர் விருஷப வாகனத்தில் பவனி. அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். 

திதி: ஏகாதசி மாலை 4.42 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: பூசம் இரவு 8.22 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: அதிகண்டம் இரவு 9.28 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பத்திரை மாலை 4.42 மணி வரை. அதன் பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம். 

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.15.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம். 

 பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close