[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 08:47 am
  • அ+ அ-

13-03-2019 புதன்கிழமை

விளம்பி 

29 மாசி

சிறப்பு: திருபுவனம் ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள், பரமக்குடி அன்னை ஸ்ரீமுத்தாலம்மன் தலங்களில் உற்சவாரம்பம்.

திதி: சப்தமி மறுநாள் நள்ளிரவு 12.13 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 1.10 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்

நாமயோகம்: விஷ்கம்பம் காலை 10.39 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: கரசை நண்பகல் 12.46 மணி வரை. அதன் பிறகு வணிசை. 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00,  மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.18.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். 

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் நடத்த, வீடு, மனை பத்திரப்பதிவு செய்ய, வியாபாரம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close