[X] Close

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுலுக்கு கூடும் சிக்கல்: காங்கிரஸ் மூத்த தலைவர் மகன் சுயேச்சையாக போட்டி


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 07:56 am
  • அ+ அ-

12-03-2019 செவ்வாய்க்கிழமை

விளம்பி

28 மாசி

சிறப்பு: சஷ்டி, கார்த்திகை விரதம், நத்தம் ஸ்ரீமாரியம்மன், சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் தலங்களில் உற்சவாரம்பம்.

திதி: சஷ்டி மறுநாள் பின்னிரவு 1.28 மணி வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: கார்த்திகை மறுநாள் பின்னிரவு 1.35 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: வைதிருதி நண்பகல் 12.27 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.36 மணி வரை. அதன் பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.35 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.19.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம். 

பொதுப்பலன்: வாகனம் வாங்க, வைத்தியம் கற்றுக் கொள்ள, செங்கல் சூளைக்கு நெருப்பிட, மூலிகைகள் சேகரிக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close