[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:31 am
  • அ+ அ-

10-03-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

26 மாசி

சிறப்பு: மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. 

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 2.02 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அசுவினி மறுநாள் பின்னிரவு 1.01 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: பிராம்யம் பிற்பகல் 2.54 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 1.50 மணி வரை. அதன் பிறகு பத்திரை. 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.20

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை. 

பொதுப்பலன்: திருமணம், கிரகப்பிரவேசம், உபநயனம் செய்ய, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, வாகனம், தங்க நகை வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close