[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 08:24 am
  • அ+ அ-

07-03-2019 வியாழக்கிழமை

விளம்பி

23 மாசி

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

திதி: பிரதமை இரவு 11.20 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 8.32 மணி வரை. அதன் பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 3.44 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் காலை 10.27 மணி வரை. அதன் பிறகு பவம். 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: வனதேவதைகளை வழிபட, ஜீவ சமாதிகளில் தியானம் செய்ய, வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close